விளையாட்டு

கரீபியன் பிரீமியர் லீக் இற்காக சங்கா மற்றும் மாலிங்க கைச்சாத்து…



கரீபியன் பிரீமியர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கையிலிருந்து லசித் மாலிங்க மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

லசித் மாலிங்க செனட் லூசியாஸ் ஸ்டார்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தியும் சார்பிலும், குமார் சங்கக்கார ஜெமைக்கா அணியினை பிரதிநிதித்துவப்படுத்தியும் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளரும் இராஜினாமா

wpengine

சாம்பியன்ஸ் போட்டிக்கு செல்ல முன்னர் மேத்யூஸ் இறுதி திட்டத்தினை வெளியிட்டார்..

wpengine

பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் IPL போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்ட வீரர்…

wpengine