விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று…



பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று(10) நடைபெறவுள்ளது.

போட்டியின் நேற்றைய(09) நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 494 ஓட்டங்களை பெற்று கொண்டது.

(rizmira)

Related posts

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்

wpengine

சாம்பியன்ஸ் கிண்ண தோல்வியின் நச்சரிப்பே இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் விலகக் காரணம்…

wpengine

இறுதி போட்டி இன்று

wpengine