உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த விவாதம் இன்று…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(09) விவாதம் இடம் பெறவுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதோடு, இதன்போது குறித்த விவாதத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்திய ரூபாயினை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க அனுமதி..!

wpengine

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நீதிவான் நீதிமன்றில் பிள்ளையானை ஆஜர்படுத்த தேவையில்லை என மேல் நீதிமன்றம் உத்தரவு.

wpengine