உள்நாட்டு செய்திகள்

மருந்தகங்களது பதிவு தற்காலிகமாக இடை நிறுத்தம்…



மருந்தகங்களது பதிவினை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மருந்தகங்கள் குறித்த தொகையானது தேசிய ஔடதம் மற்றும்  மருந்து ஒழுங்கு முறை ஆணையத்தினால் பரீசிலித்து பதிவு செய்வது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை ஒசுசல விற்பனையாளர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டு அரச திணைக்களங்கள் மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்..!

wpengine

நாட்டில் மீளவும் ஒரு யுத்தம் ஏற்படுவதனை தடுப்பது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி..

wpengine

நீர் மின் உற்பத்தி 50% ஆல் அதிகரிப்பு

wpengine