கேளிக்கை

மோசடி வழக்கு – பிரபல சிங்கள மொழித் திரைப்பட நடிகையின் வழக்கு ஒத்திவைப்பு…



இந்திய வியாபாரி ஒருவரிடம் 142 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல சிங்கள மொழித் திரைப்பட நடிகை ஆக்ஷா சுதாரி மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆக்ஷா வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு 2015ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தர்பார் பட வில்லனை மணந்தார் பூஜா (photos)

wpengine

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்…

wpengine

சூர்யா மீது வழக்கு?

wpengine