விளையாட்டு

பிபா தலைமைப் பதவிக்கு மரடோனா போட்டி



ஊழல் முறைகேடு தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் சகாப்தமான மரடோனா பிபா தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார் என்று அவருக்கு நெருங்கிய பத்திரிகையாளரான உருகுவேயை சேர்ந்த விக்டர் ஹூகோ மோரல்ஸ் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல் இரண்டு நாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine

சகதுறை வீரர் வனிது ஹசரங்க நீக்கம்

wpengine

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறக் காரணம் மந்திர சக்தியே.. – சந்திமால்..

wpengine