விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூசின் குழந்தைக்கு தென் ஆப்பிரிக்க வீரரின் பெயர்…?



இலங்கை அணியின் தலைவரான ஏஞ்சலோ மேத்யூசிக்கு கடந்த 11 தினங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து மேத்யூஸ் கூறுகையில், குழந்தை நன்றாக உள்ளது என்றும், இன்னும் பெயர் வைப்பது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனவும் கூடிய விரைவில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அக்குழந்தையின் பெயர் ஜேக்யூஸ்சாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மேத்யூஸ் தென் ஆப்பிரிக்க வீரர் ஜேக்யூஸ்காலிசின் தீவிர ரசிகர் என்பதால், அந்த பெயர் வைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் – ஆஸி சுழற்பந்து வீச்சாளர்…

wpengine

மே.தீவுகளின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசல் இனது ஊக்கமருந்து அறிக்கை விரைவில்..

wpengine

ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டுத் தடை, தலைமைக்கு ஈராண்டுத் தடை…

wpengine