உலக செய்திகள்

உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ள சர்வதேச விமான நிலையம்…



உலகளவில் சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் சர்வதேச விமான நிலையம்.

9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமான நிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது.

பின்னர் 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ந்தது.

இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு 4.9 அளவீடு பெற்று உலகிலேயே முதலிடத்தை தட்டிச் சென்றிருக்கிறது.

Related posts

பாரிசில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் – 7 பேர் காயம்…

wpengine

டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

wpengine

அமெரிக்கா, தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine