உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு…



பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் ஆறு மாதங்களுக்கு குறித்த கால எல்லை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று மாபெரும் பேரணி…

wpengine

பெப்ரவரி மாதம் முதல் ஈ- ஹெல்த் அட்டை வழங்கும் நடவடிக்கை…

wpengine

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்..

wpengine