கேளிக்கை

இந்திய அரசியலினை படம் பிடித்துக்காட்டும் SO SORRY… [VIDEO]



இந்திய அரசியலில் சூடுபிடித்திருக்கும் மறைந்த தமிழக முதல்வரின் பதவிக்கு ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கிய சசிகலா நடராஜன் குறித்து அதிகளவு பேசப்படும் தருணத்தில்… India Today Group ஆனது SO SORRY எனும் தொனியில் கார்டூன் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளது..

குறித்த சுவாரசிய வீடியோ…

[youtube url=”https://www.youtube.com/watch?v=l8PYvi91WXg” width=”560″ height=”315″]

Related posts

கொரோனா பிடியில் மனிஷா யாதவ்

wpengine

லொஸ்லியாவின் கவர்ச்சி கிளிக்ஸ் சில [PHOTOS]

wpengine

கலகலப்பு பொங்கலாக்க சுந்தர்.சி திட்டம்…

wpengine