உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே, சைட்டம் தொடர்பில் கோப் அறிக்கையினை கையளிக்குமாறு கோப் குழு கோரிக்கை…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு இருந்த சட்ட நிலைமை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை நேற்று(22) கோப் குழு முன் அழைத்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

சஹ்ரான் ஹாசிமின் வீடியோ; 127 பேர் கைது

wpengine

மஹிந்த ஆதரவு அணியினரின் பாதயாத்திரையின் இரண்டாம் நாள் இன்று.

wpengine

இலங்கை அணியை உற்சாகப்படுத்த பெண்களை களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்..?

wpengine