உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த நீர்த்தேக்க தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…



மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்திற்கு பொறுப்பான சீன நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் நீர்த்தேக்கத்தின் மீது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு தெரியாமல் ஊழியர்கள் சிலரை பணியில் இருந்து நீக்கியமை மற்றும் சம்பளத்தை உரிய வகையில் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடப்படும்..

wpengine

21 கைக்குண்டுகளுடன் மூன்று பேர் கைது…

wpengine

பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கின் விசாரணை நிறைவு

wpengine