உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதியுதவி…



இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று(20) சந்தித்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாகிஸ்தானிடமிருந்து தண்டர் விமானத்தை வாங்கும் இலங்கை

wpengine

ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

wpengine

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine