உள்நாட்டு செய்திகள்

ஒப்பந்த அடிப்படையில் இ.போ.ச.விற்கு சாரதிகள், நடத்துனர்கள் உட்சேர்ப்பு குறித்து குற்றச்சாட்டு…



இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த முறைமை காரணமாக இலங்கையின் போக்குவரத்து சபையின் செயற்திறன் தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போக்குவரத்து சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தனியார் பிரிவுக்கு வழங்குவதற்கு போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஹகீம் இன்று பாராளுமன்றில் விசேட உரை

wpengine

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து பயணிக்க தடை

wpengine

இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு…

wpengine