உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் நோயார் தாக்குதலில் இராணுவ மேஜர் உட்பட 3 இராணுவ வீரர்கள் கைது….



ஊடகவியலாளர் கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று(18) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்…

wpengine

ஜெனீவா தீர்மானம் குறித்து ஆராய இலங்கைக்கு ஜப்பான் பிரதிநிதி விஜயம்

wpengine