வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.