உள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…



திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னுடைய T56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று(17) இடம்பெற உள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்..

wpengine

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் – பிரதமர்

wpengine

போதைப்பொருள் ஒழிப்பிற்கு சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப முறைகள்…

wpengine