உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷ FCID முன்னிலையில் ஆஜர்…



கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி மோசடிப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் – மேர்வின் சில்வா எச்சரிக்கை..!

wpengine

இன்று கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின் தடை…

wpengine

சிம்பாப்வே அணியிடம் தோற்றது இலங்கை அணி…

wpengine