உள்நாட்டு செய்திகள்

ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு சம்பிக்க தெரிவிப்பு…



சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட அதுரலிய ரத்ன தேரருக்கு உரிமையில்லை எனவும், அதற்கு பதிலாக அவர் பதவியை இராஜினாமா செய்யலாம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான, ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த அதுரலிய ரத்ன தேரர், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையிலேயே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

மீளாய்வு மனு இன்று

wpengine

மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் கோப் குழு இன்று கூடுகிறது.

wpengine

07 யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள்

wpengine