உள்நாட்டு செய்திகள்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணைக்கு…



சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனமானது, தமது ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிக்க தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மனுவை மார்ச் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி..

wpengine

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் பூரண குணம்

wpengine