உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் தபால் சேவைகள் இன்று(15) முடக்கம்…



பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பலுகஸ்தமன தபால் காரியாலயத்தின் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபரை இதுவரையிலும் கைது செய்யவில்லை என்ற காரணத்தினால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தொலைதொடர்பு ஒன்றியத்தின் பிரதி செயலாளர் பீ.எல்.கித்சிறி தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பலுகஸ்தமன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

Azeem Kilabdeen

பாதுகாப்பு செயலாளர் நியமனம்

wpengine

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உறுதி

wpengine