உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க தற்காலிகத் தடை…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதை ஆறு மாத காலங்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதிகள் ஆகியோருக்கு இடையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ஆறு மாத காலத்துக்குள் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா

Azeem Kilabdeen

“ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க” இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்..!

wpengine

பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

wpengine