உள்நாட்டு செய்திகள்

கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…



கண் வில்லைகளுக்கான (லென்ஸ்) விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிடுமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கே அவர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

Related posts

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை நீர் வெட்டு…

wpengine

மர்மமுறையில் மின்மாற்றியில் மீள் தீ

wpengine

பிரதமர் ரணில் பதவி விலகல்

wpengine