உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணி விவரம் – தலைமை தனஞ்ஜயவிடம்..



இங்கிலாந்தின் லயன்ஸ் அணியுடன் பெப்ரவரி மாதம் மோதவுள்ள போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் 15 பேர் பெயர் குறிப்பிட்ட விவரமானது இன்று(13) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அணி விவரம்…

தனஞ்சய த சில்வா (Captain), திமுத் கருணாரத்ன, உதார ஜெயசுந்தர, சந்துன் வீரக்கொடி(WK), சரத் அசலங்க, ரொஷான் சில்வா, லஹிறு கமகே, கசுன் ராஜித, ரோன் சந்தகுப்த, கசுன் மதுசங்க, அசித பெர்னாண்டோ, தில்ருவன் பெரேரா, அமில அபோன்சு, ஜெப்ரி வெண்டசே, மாலிங்க புஷ்பகுமார 

Related posts

இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது

wpengine

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

wpengine

நாடளாவிய ரீதியில் நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்..

wpengine