உள்நாட்டு செய்திகள்

இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான இணையங்களுக்குத் தடை…



தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக, இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.

Related posts

பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை – தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?

wpengine

குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் புத்தளத்திற்கு இடமாற்றம்

wpengine

நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine