உள்நாட்டு செய்திகள்

மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்…



மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று(26) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன உறவுகள் தொடர்பில் வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

60 கைதிகள் இந்த உண்ணாவிர போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு…

wpengine

சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை அதிகரிப்பு..

wpengine

ஊடக ஓழுக்க விதிமுறைகளை மீறினால் அரசு நடவடிக்கை – அரச தகவல் திணைக்களம்

wpengine