உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீக்குகே உலகிலேயே இரண்டாவது இடத்தில்…



நேற்று(25) நடைபெற்ற தென்னாபிரிக்கவிற்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் சீக்குகே பிரசன்ன குறித்து அதிகமானோரின் கவனம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியினை வெற்றியினை நோக்கி அழைத்துச் சென்ற சீக்குகே பிரசன்ன எதிர்பாரா விதத்தில் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவர் 16 பந்துகளில், 6*3, 4*3 பெற்றிருந்தார். இந்த இன்னிங்க்ஸ் ஆனது அவரது சிறந்த இருபதுக்கு இருபது இன்னிங்சாக கருதப்படுகின்றது.

ஒட்டுமொத்த இருபதுக்கு இருபது போட்டிகளில் சீக்குகே பிரசன்ன பந்தினை அடிக்கும் வேகமானது 166.83 என தெரிவிக்கப்படுகின்றது. அது இருபதுக்கு இருபது போட்டிகளில் உலகிலேயே இரண்டாவதாக பந்தினை வேகமாக அடிக்கும் வேகமாகும்.

இதில் முதலிடத்தினை நியூசிலாந்து வீரர் கொலின் க்ரேன்ட்ஹோம் கைப்பற்றியுள்ளார். அவரது வேகம்  170.74 ஆகும்.

இதில் மூன்றாவது இடத்தினை மேற்கிந்திய தீவுகள் அணியினது வீரர் கொலின் க்ரேன்ட்ஹோம் கைப்பற்றியுள்ளார். அவரது வேகம்  164.71 ஆகும்.

 

Related posts

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine

கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..

wpengine