உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்..



வலஸ்முல்ல – புவக்கஸ்ஹேன ஆரம்ப பாடசாலைக்கு முன்னாள் பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

வலஸ்முல்ல – மாவர பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவதாக மேலும் தெரியவருகின்றது.

Related posts

கோட்டாபய விடுத்த கோரிக்கையை நிராகரித்த சஜித்!

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

wpengine

KYANT சூறாவளியினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பில்லை..

wpengine