உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான விவாதம் நாளை…



மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாளை(24) நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில்
இடம்பெற்றதாகக் கூறும் குற்றச்சாட்டு தொடர்பில் கோப் குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாளை முதல் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Related posts

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும்..

wpengine

கொழும்பிலிருந்து பயணிக்கும் பல தனியார் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine