உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி.. 35 பேர் வைத்தியசாலையில்..



கொழும்பு – கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(23) அதிகாலை 05.00 மணியளவில் லொரி ஒன்றுடன் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து

Azeem Kilabdeen

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

பேரூந்து – லொறி விபத்தில் 28 பேர் வைத்தியசாலையில்…

wpengine