உள்நாட்டு செய்திகள்

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…



வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது அரச மரக் கூட்டுத்தாபனத்தால், முஸ்லிம்களால் அல்ல என, இலங்கையைச் சேர்ந்த சூழலியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சூழலியலாளர்களாக ஒரு குறித்த இனக் குழுவின் இடம்பெயர்வுகள் பற்றி மட்டுமே பேச முடியாது என, காரியவசம் என்பவர் மேலும் தெரிவித்துள்ளதாக, அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மரங்கள் அழிக்கப்பட்டது அரச மரக் கூட்டுத்தாபனத்தாலேயே எனவும், எனினும் இது தொடர்பில் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் காரியவசம் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

வங்கிகளுக்கு நாளை விடுமுறை இல்லை

wpengine

இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் பதற்ற நிலை..

wpengine