உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை…



எதிர்வரும் நாட்களில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பேக்கரி உரிமையாளர்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் பேக்கரி தயாரிப்புக்களுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் ஜெயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியலமைப்பின் 16ம் உறுப்புரை நீக்கப்பட்டு முஸ்லிம் பெண்களுக்கு சமஉரிமை கோருகிறது..

wpengine

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

wpengine

தடுப்பூசி அட்டை : விசேட அவதானம்

wpengine