உள்நாட்டு செய்திகள்

வாகனங்களின் முன் கண்ணாடிகள் கருப்பான நிறங்களில் பயன்படுத்த தடை..



வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள்(curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்று(19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்…

wpengine

அடுத்த மாதம் விமான நிலையத்தை திறக்க தீர்மானம்

wpengine

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவர் நிலந்த ஜெயவர்தனவுக்கு பதவியுயர்வு…

wpengine