உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில்….



எல்லை நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அது தொடர்பிலான முழுப் பொறுப்பும் எமது அமைச்சுக்கே உள்ளது என, உள்ளூராட்சி மற்றும் மகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு..

Related posts

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

ரயில் போக்குவரத்து தண்டவாளங்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் சட்டம் தொடர்ந்தும் அமுலுக்கு…

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine