உள்நாட்டு செய்திகள்

அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில்..



அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் இன்று(16) தொடக்கம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள், அதிஷ்ட லாப சீட்டின் விலையை ரூ.20 இனால் குறைக்குமாறு கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

Related posts

மருந்து பொருட்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி

wpengine

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் $3.1 பில்லியன்

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

wpengine