உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படும் சாத்தியம்..



பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என பேக்கரிஉரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தமது உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

wpengine

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ள்ஸ் மீண்டும் நியமனம்…

wpengine

யாழ்பாணம் மாவட்டம் [UPDATE]

wpengine