உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

“கிரிக்பஷ்” இனது கனவு அணியில் மேத்யூஸ் இடம்பிடிப்பு..



பிரபல கிரிக்கெட் இணையத்தளமான “கிரிக்பஷ்” கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக 4 இங்கிலாந்து வீரர்களும், 2 அவுஸ்திரேலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் இருந்து அணித்தலைவர் மேத்யூஸூம், இந்திய அணியில் இருந்து அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் டோனிக்கு இதில் இடமில்லை.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இதில் இடம்பெற்றுள்ளார். அஸ்வினுக்கு இடமளிக்கப்படவில்லை.

ஒருநாள் கனவு அணி

டேவிட் வார்னர், அலெக்ஸ் ஹால்ஸ், ஜோ ரூட், விராட் கோஹ்லி, அஞ்சலோ மேத்யூஸ், ஜோஸ் பட்லர், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ்பிரிட் பும்ரா, இம்ரான் தாகீர், சுனில் நரைன்.

Related posts

ஜனாதிபதி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம்…

wpengine

ஊரடங்கு பகுதியூடாக செல்வோருக்கான அறிவித்தல்

wpengine

மற்றுமொரு புதிய மனிதக் கடத்தல்..!

wpengine