உள்நாட்டு செய்திகள்

119 அழைப்பு 2 மணித்தியாலங்கள் தற்காலிகமாக துண்டிப்பு..



பொலிஸ் அவசர அ​ழைப்பு தொலைபேசி இலக்கமான 119, எதிர்வரும் 9ஆம் திகதி காலை 4 மணிமுதல்  காலை 6 மணிவரை 2 மணித்தியாலங்கள் இணைப்பில் இருக்காது என பொலிஸ் திணைக்களம்  இன்று(06) தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக​ இத்தற்காலிக துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கோரிக்கைகள் 9 இனை முன்வைத்து இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள்
மீண்டும் நாளை பணிப்புறக்கணிப்பு..!

wpengine

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ACMC வசம்: தவிசாளரானார் முன்னாள் அமைச்சர் சுபையிர்..!

wpengine

வடக்கில் இன்று(25) பூரண ஹர்த்தால்…

wpengine