உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பம்..



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்று(06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்று.

News Editor

இலங்கையில் 6வது மரணமும் சற்றுமுன்னர் பதிவாகியது

wpengine

கைதாகிய இந்திய பிர​ஜைகள் 23 பேரும் நாடு கடத்தல்…

wpengine