உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

1977ம் ஆண்டின் சாதனையினை ஈடு செய்த இலங்கை வீரர்களான குசல் மற்றும் சந்திமால்..



இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் கேப்டவுனில் இடம்பெறுகின்ற இரண்டவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை அணியின் வீரர் குசல் மென்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமல்லின் பிடியெடுப்புக்கள் சாதனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விளையாட்டு இணையத்தள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் குசல் மூன்று பிடி எடுப்புக்களை பிடித்ததுடன், நேற்றைய தினம் சந்திமல் 4 பிடி எடுப்புக்களை புரிந்துள்ளமையும் சாதனைகளாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் மஜிட் காண் இச்சாதனையை புரிந்துள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=5ri2fhD3Itk” width=”560″ height=”315″]

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=i5PQvijJeAY” width=”560″ height=”315″]

Related posts

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது..

wpengine

கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்டிய பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

பிரதமருக்கு எதிரான, ஸ்ரீ.சு.கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(18) கூடுகின்றனர்…

wpengine