உள்நாட்டு செய்திகள்

இரு வாரங்களில் அரிசி விலை குறையும்..



இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையினை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று(03) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ. ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரத்தினுள் அரிசி இறக்குமதி செய்யப்படுவதோடு எதிர்வரும் 2-3 வாரங்களில் அரிசு விலை குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பிற்கு சிங்கப்பூரிடமிருந்து தொழில்நுட்ப முறைகள்…

wpengine

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

wpengine

மிளகின் விலை அதிகரிப்பு

wpengine