உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பொதுபல சேனா சட்டநடவடிக்கை…



முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு நேற்று(02) குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க, இதுதொடர்பிலான அறிவித்தலை அவருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்களை சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருவதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.

கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகத்தில் நேற்று(02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அதன் தேசிய அமைப்பாளரான டிலாந்த விதானகே மேற்கண்டவாறு கூறினார்.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினால் தமது அமைப்புக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

Related posts

வவுனியா கோர விபத்தில் 5 பேர் பலி

wpengine

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

ஓய்வு பெற்ற இராணுவத்தினர்கள், 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி…

wpengine