உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல் மார்ச் மாதமளவில்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னதாக, இலங்கைக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து ஒரு தீர்க்கமான முடிவொன்றினை பெறும் நோக்கிலேயே குறித்த கலந்துரையாடல் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

அரச தலைவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு குறித்து துணை ஜனாதிபதியாக பெயர் குறிப்பிட்டுள்ள மைக் ஹேஜஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்த அபராதக் குற்றச்செயல்கள் தொடர்பில் ஜெனீவா தீர்மானம் குறித்து மார்ச் 22ம் திகதி மனித உரிமைகள் பேரவையில் மீளவும் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்..

wpengine

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் றிசாட்

wpengine

பிணையில் விடுவிக்கப்பட்ட வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

wpengine