உலக செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்..



இந்தோனேசியாவின் கிழக்கு பாலி பிரதேசத்தில் பாரிய பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்டினியூடாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் , இந்த பூமி அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களை வௌியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

போராட்டம் தொடரும், கைவிடப்படாது – ஹிலாரி

wpengine

சஜினுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

wpengine

தலீபான், ஹக்கானி பயங்கரவாத குழு தலைவர்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா அறிவிப்பு…

wpengine