உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச FCID முன்னிலையில் ஆஜர்..



முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில், சற்று முன்னர் ஆஜரானார்.

அரச வாகனங்களை மோசடி செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, அவர் வருகை தந்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாதென அநுர தெரிவிப்பு..

wpengine

விமான நிலையம் மீண்டும் திறப்பு

wpengine

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine