உள்நாட்டு செய்திகள்

ஏ9 மற்றும் சிறிய வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸாரால் விசேட கோரிக்கை…



மத்திய மாகாணத்தில் கடுமையான பனிமூட்டமான காலநிலை நிலவுவதாகவும், இரவு நேரங்களில் நிலவும் குறித்த இந்த காலநிலை, காலை 9 மணி வரையில் நீடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம் ஏ9 வீதி, எலஹெர, ஹதுன்கமுவ ஆகிய பிரதான வீதிகள் பலவற்றில் கடுமையான பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை காணப்படுகிறது.

தற்போது அதிகமான போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதாகவும், ஏ9 மற்றும் சிறிய வீதிகளில் பயணிக்கும் தங்கள் வாகனங்களின் முன்பக்க விளக்குகளை ஒளிரவிடுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இறந்து மிதக்கும் மீன்கள் விற்பனை செய்வோரிற்கு எச்சரிக்கை!

wpengine

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு

wpengine

‘பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியம்..

wpengine