உள்நாட்டு செய்திகள்

ஜெனீவாவில் இலங்கையின் பேச்சு



ஜெனீவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் 29வது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் இந்நிலையில், அதற்கு சமாந்தரமாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டு அமைப்புகளால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சீனா நோக்கிப் பயணித்த தென்னாபிரிக்க விமானம் கட்டுநாயக்கவில் திடீரென தரையிறக்கம்..

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

wpengine

தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது…

wpengine