உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்..


தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

அத்துடன் அவர் இலங்கை அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

காயம் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஃபப் டு ப்ளசி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்க சபை இதனை உறுதிப்படுத்தி உள்ளதோடு; ஃபப் டு ப்ளசியின் நியமனம் நிலையானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியிடம் நெவில் பெர்னாண்டோ விசேட கோரிக்கை..

wpengine

குப்பைகளை உரிய முறையில் அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு..

wpengine

ஊடகவியலாளர் றியாசுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல்

wpengine