உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இராஜினாமா..


மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில் தான் இராஜினாமா செய்யவது நல்லது என இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து, அவ்வாறு இராஜினாமா செய்ய செய்வதற்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும், நான் உங்களை நியமித்தது சரியான முறையிலேயே எனவும் ஜனாதிபதி கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிற்கு தெரிவித்துள்ளார் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

wpengine

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

wpengine