உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி (PHOTOS)


அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நேற்று(05) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை(32),தாய்(28) மற்றும் மகன்(04) ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ரவைகள் என்பன காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

01

002

003

004

05

Related posts

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவுக்கு மரண அச்சுறுத்தல்…

wpengine

இன்று முதல் புதிய விமான சேவை ஆரம்பம்

wpengine

OIC விபத்தில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை…

wpengine